”2060ல் உலகம் அழிந்துவிடும்” 300 ஆண்டுகளுக்கு முன் ஐசக் நியூட்டன் சொன்னது என்ன? ட்விட்டர்
உலகம்

”2060ல் உலகம் அழிந்துவிடும்” 300 ஆண்டுகளுக்கு முன் ஐசக் நியூட்டன் சொன்னது என்ன?

Keerthanaa R

12 - 12- 12ல் உலகம் அழியும் என்றனர். இல்லை டிசம்பர் 21 2012ல் உலகம் அழிந்துவிடும் என்றனர்.

ஆனால் அந்த நாட்களில் உலகம் அழியும் என்று கூறியதாக இன்று கட்டுரையில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், உலகம் அழியும் தேதியை கணிப்பது மட்டும் இன்னும் நின்றபாடில்லை. அல்லது இந்த இந்த தேதியில், உலகை உலுக்கும் அசம்பாவிதங்கள் நடக்கும் என்பதை கணிப்பதும் இருந்துகொண்டே இருக்கிறது.

அவற்றில் ஒன்றோ இரண்டோ அவ்வப்போது நிகழ்ந்தும் விடுவதால், இதுபோன்ற கணிப்புகளை நாம் விளையாட்டாகவும் எடுத்துக்கொள்ள முடிவதில்லை.

அப்படி, இந்த அண்டம் 2060ல் அழிந்துவிடும் என விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கணித்ததாக கூறப்படுகிறது.

புவியீர்ப்பு விசையை கண்டறிந்து விதிகளை உருவாக்கியவரும், பூமியின் வடிவமைப்பை கணித்தவரும், எதிரொலி தொலைநோக்கியை உருவாக்கியவர் சர் ஐசக் நியூட்டன்.

இவரது கூற்றின்படி, 2060ஆம் ஆண்டு இந்த உலகம் அழிந்துவிடும். அதாவது 2060ஆம் ஆண்டு உலகம் ரீசெட் ஆகும் எனவும், அது ஒரு புதிய தொடக்கமாக அமையும் எனவும் நியூட்டன் கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் பெரும் போர்கள், அல்லது இயற்கை சீற்றங்கள் ஏற்படும். அதன் விளைவாக உண்டாகும் அழிவுகள், புதிய தொடக்கத்தை கொண்டுவரும் என அவர் 1704ஆம் ஆண்டே கணித்து எழுதியுள்ளார்.

ஜெருசலாமிலுள்ள ஹீப்ரூ பல்கலைக்கு இவர் எழுதியிருந்த கடிதத்தில் நியூட்டன் இந்த உலகம் அழிந்துவிடும் என அவர் கணித்ததற்கான வழிமுறைகளையும் (algorithms and calculations) கணக்குகளையும் கொண்ட 7 புள்ளிகளாக குறிப்பிட்டிருந்தார்.

அவரது கணக்குப்படி, இன்னும் 37 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?