No Trousers day : லண்டனில் உள்ளாடையுடன் திரியும் மக்கள் - ஏன் தெரியுமா?  Twitter
உலகம்

No Trousers day : லண்டனில் உள்ளாடையுடன் சுற்றிய மக்கள் - ஏன் தெரியுமா?

இந்த கால்சட்டையில்லாமல் திரியும் நிகழ்வு உலகம் முழுவதும் பல இடங்களில் நடைபெறுகிறது. 2002ம் ஆண்டு இம்ப்ரூவ் எவ்ரிவேர் என்ற நிறுவனத்தால் நியூயார்கில் இது முதன் முதலாகத் தொடங்கப்பட்டது.

Antony Ajay R

12வது ஆண்டு நோ டவுசர்ஸ் டியூப் டே -வை முன்னிட்டு லண்டன் பயணிகள் காற்சட்டை அணியாமல் ரயில்வே சுரங்கப்பாதையில் நடந்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

the stiff upper lip society என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த கால்சட்டையில்லாமல் திரியும் நிகழ்வு உலகம் முழுவதும் பல இடங்களில் நடைபெறுகிறது. 2002ம் ஆண்டு இம்ப்ரூவ் எவ்ரிவேர் என்ற நிறுவனத்தால் நியூயார்கில் இது முதன் முதலாகத் தொடங்கப்பட்டது.

வைரலான புகைப்படங்களில் மக்கள் கால்சட்டை அணிந்திருக்கவில்லை. வெறும் உள்ளாடையையும் மேலாடையும் மட்டுமே அணிந்திருந்தனர். ஆனால் பூட்ஸ் அணிந்திருந்தனர்.

ஏன் இது கொண்டாடப்பட்டது?

உண்மையில் இது ஒரு விழாவாகவோ அல்லது அணுசரிப்பாகவோ, முன்னெடுப்பாகவோ நடைபெறவில்லை.

முற்றிலும் பொழுதுபோக்குக்காகவே மக்கள் இதனைச் செய்திருக்கின்றனர்.

இந்த மக்கள் உண்மையாகவே தங்களது கால்சட்டையை வீட்டில் மறந்து வைத்துவிட்டதைப் போல நடந்துகொள்வார்களாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?