பாகிஸ்தான் தேர்தல்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ! Twitter
உலகம்

பாகிஸ்தான் தேர்தல்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Antony Ajay R

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியிட தாமதமானது உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் இராணுவத் தலைவர் தேசத்தில் சிறப்பாக தேர்தல் நடைபெற்றதாக அதிகாரிகளைப் பாராட்டியுள்ளார்.

ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தேர்தல் நடைபெற்றவிதம் குறித்து கவலைத் தெரிவித்துள்ளன.

தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சிய அமைப்பது குறித்து குழப்பம் எழுந்துள்ளது.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியைச் சேர்ந்த நவாஸ் ஷெரீப் இருவரும் வெற்றி பெற்றதாகக் கூறுகின்றனர்.

இதற்கு இடையில் பாகிஸ்தான் தேர்தல் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாக்கு பதிவு சீட்டில் கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, நெய்மர், கிலியன் எம்பாபே பெயர்கள் இருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?