Places that you should not Miss in Sri Lanka Twitter
உலகம்

தீவு வாழ்க்கை,புத்த மத சாரல் - சொர்க்கத்தையே கண்முன் காட்சிப்படுத்தும் இலங்கை| Video

தீவு வாழ்க்கை, புத்த மத சாரல், அதே போல இந்தியக் கலாச்சாரம் முக்கியமாக தமிழர்களின் பூர்வகுடி சாயல்களை எல்லாம் அனுபவிக்க நினைத்தால் இலங்கை ஒரு செம டுரிஸ்ட் ஸ்பாட்.

Priyadharshini R

இலங்கை, ஒரு தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு நாடாகும். நான்கு பக்கமும் நீர் சூழ, மலைகளும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என சொர்க்கத்தையே கண்முன் காட்சிப்படுத்தும் விதமாய் அமைந்துள்ளது இலங்கைத் தீவு.

தீவு வாழ்க்கை, புத்த மத சாரல், அதே போல இந்தியக் கலாச்சாரம் முக்கியமாக தமிழர்களின் பூர்வகுடி சாயல்களை எல்லாம் அனுபவிக்க நினைத்தால் இலங்கை ஒரு செம டுரிஸ்ட் ஸ்பாட்.

அப்படி இலங்கைக்கு நீங்கள் பயணம் செய்யும் போது, செய்தால் நிச்சயம் ஆமை வளர்க்கும் பகுதிக்கு சென்று வாருங்கள்.

கொழும்பில் தெஹிவாலா-லாவினியா யில்(Dehiwala-Mount Lavinia) அமைந்துள்ள மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையத்தில் ‘எங்கள் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்’ மூலம் ஒரு ஆமை குஞ்சு பொரிப்பகம் செயல்பட்டு வருகிறது.

சீசன் காலத்தில் கடல் ஆமைகள் இங்கு வந்து முட்டையிட்டு செல்லும். முட்டை பொரிந்து கடலில் சேரும் காட்சியை மிஸ் செய்துவிடாதீர்கள்

வேறு அங்கு என்னென்ன இடங்கள் உள்ளன என்பதை வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?