சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒரு டெசர்ட் என்றால் அது ஐஸ் க்ரீம். வெவ்வேறு ஃபிளேவர்களில் பல்வேறு நாடுகளிலும் ஐஸ் க்ரீம்கள் கிடைக்கிறது.
இனிப்பான ஐஸ் க்ரீம்கள் மட்டுமல்லாது, சற்றே உரைப்பாகவோ, துவர்ப்பாகவோ கூட சில இடங்களில் கிடைக்கின்றன. ஆனால் பெருமளவில் நம்மை ஈர்ப்பது தித்திக்கும் ஐஸ் கிரீம்கள் தான்.
இந்த குளு குளு கூள்களுக்கென்று சில நாடுகளில் பிரபலமான பார்லர்கள் உள்ளன. அவற்றை குறித்து இந்த பதிவில் காணலாம்
இந்த நூற்றாண்டு பழமையான ஐஸ் க்ரீம் பார்லர் டிவோலி கார்டன்ஸ் கேளிக்கை பூங்காவில் இருக்கிறது. நாம் கேட்கும் ஐஸ் க்ரீம்களை பெரிய வாஃபிலில் தருகின்றனர். இந்த வாஃபில் கோனின் பெயர் அமெரிகனர்
உலகின் பிரபலமான ஐஸ் க்ரீம் அவுட்லெட்களில் ஐஸ் க்ரீம் சிட்டியும் ஒன்று. இங்கு மிக அரிதான ஃபிளேவர்களில் ஐஸ் க்ரீம் கிடைக்கின்றன. ஆர்கிட் வேர்கள், சாய் சிக்கன், சீ ஐலேன்ட் சால்ட் போன்றவற்றில் கூட
நியூயார்க் நகரின் பிரதான ஐஸ் க்ரீம் டெஸ்டினேஷன் ஆக மாறிவருகிறது இந்த பிக் கே ஐஸ் க்ரீம். இங்கு கிடைக்கும் ஐஸ் கிரீம் ஃபிளேவர்களை விட, அதன் மேல் போடப்படும் டாப்பிங்க்ஸ் தான் அதிக மக்களை ஈர்க்கிறது.
மண்டே சண்டே, காப்லர், கோ கோ கோன் உள்ளிட்ட ஃபிளேவர்கள் இங்கு பிரபலம்
ஃபிரஷான க்ரீம், முட்டை, உரைந்த கஸ்டர்ட், சர்க்கரை கொண்டு தயாரிக்கபடுகிறது இங்கு ஐஸ் கிரீம்கள். இதனை நாம் சுவைக்கும்போது இதமான க்ரீமை உட்கொள்வது போல இருக்கிறது
ஆஸ்திரியாவின் தலைநகரில் அமைதிருக்கிறது இந்த இடம். இங்கு கிடைக்கும் ஐஸ் க்ரீம்கள் அனைத்துமே வீகன் பொருட்களால் தயாரிக்கப்படுபவை. இதுவே இதன் சிறப்பு. வீகன் பிரியர்களுக்கு இது சிறந்த ஐஸ் க்ரீம் டெஸ்டினேஷன்
இங்கு தினமும் ஃபிரஷாக ஐஸ் க்ரீம்கள் தயாரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட, அல்லது முன் தினம் தயாரிக்கப்படும் ஐஸ் க்ரீம்கள் இங்கு விற்பதில்லை.
இவர்களின் ஃபிளேவர்கள் எல்லாமே சற்று உரைப்பாக இருக்கின்றன. க்ரீன் டீ, கடுகு போன்ற ஃபிளேவர்கள் இங்கு பிரபலம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust