Queen Elizabeth  Twitter
உலகம்

Queen Elizabeth II : "ராணி எலிசபெத் முத்திரை பதித்தவர்” - உலக தலைவர்கள் இரங்கல்

Priyadharshini R

பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத் தான்.

1953 ஆம் ஆண்டு முதல் பதவியில் நீடித்து வந்த ராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் அவரின் உயிர் நேற்று பிரிந்தது. ராணி எலிசபெத் காலமான செய்தியை பக்கிங்காம் அரண்மனை உறுதிப்படுத்தியது.

ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.

இந்நிலையில், ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்குப் பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் அவரது உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரிட்டன் ராணி மறைவு - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிக்கை

ராணி எலிசபெத் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது - தமிழக முதல்வர் ஸ்டாலின்

இரண்டு உலகப் போர்களுக்கு பிறகு நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கினார்- ஜெர்மனி அதிபர்

ராணி எலிசபெத் முத்திரை பதித்தவர் - போலந்து பிரதமர்

ராணியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?