Little Layla Davis  Twitter
உலகம்

சீப்பு வைத்து வாரினாலும் படியாத முடி : அரிய நோயால் சிறுமி பாதிப்பு - வைரல் புகைப்படம்

இந்த குறைபாடு பற்றியும், விமர்சனங்கள் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருக்கின்றாள், சில நேரங்களில் அவள் தலை முடி ஐன்ஸ்டீன் போல இருக்கும், லைலாவுக்கும் இந்த தோற்றம் பிடித்துள்ளது எனக் கூறியுள்ளார்.

Priyadharshini R

இங்கிலாந்தில் லிட்டில் லைலா டேவிஸ் என்ற சிறுமிக்குத் தலை முடி குறைபாடு இருக்கிறது. பார்ப்பதற்கு போரிஸ் ஜான்சன், ஐன்ஸ்டீன் போல இருப்பதால் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறாள்

லிட்டில் லைலா டேவிஸ் என்ற சிறுமிக்கு Uncombable hair syndrome என்ற குறைபாடு காரணமாக அவளது தலை முடி பொன்னிறமாக ராக் ஸ்டார் போல எழுந்து நிற்கின்றன.

அவளது தலைமுடியைச் சீப்பினை கொண்டு படிய வைக்க முடியாது. உலகின் நூறு குழந்தைகளில் ஒருவருக்கு தான் இந்த குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இது முடி தண்டுகளின் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள மரபணுக்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது என்கின்றனர்

இது குறித்து சிறுமியின் தாயார் சார்லோட் கூறுகையில் :

அவளுக்குத் தலை முடி தொடர்பான குறைபாடு இருந்தாலும், மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறாள் என்றார்.

நாங்கள் லைலாவை அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்துச் செல்லும் போது, இவளை பார்க்கும் மக்கள் போரிஸ் ஜான்சன் போல் இருப்பதாகக் கூறுவார்கள்.

இந்த குறைபாடு பற்றியும், விமர்சனங்கள் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருக்கின்றாள், சில நேரங்களில் அவள் தலை முடி ஐன்ஸ்டீன் போல இருக்கும் , லைலாவுக்கும் இந்த தோற்றம் பிடித்துள்ளது எனக் கூறியுள்ளார்.

தற்போது லிட்டில் லைலா டேவிஸ்- ன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?