அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் செல்ஃபி எடுக்க தடைவிதிப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் அமெரிக்காவிலேயே பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்தப் பகுதிக்கு ஆயிரக்கணக்கானோர் வருவதும், செல்ஃபி எடுப்பதும் உண்டு.
ஒவ்வோர் ஆண்டும் இந்த நகரத்தை 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட வருகின்றனர்.
சமீபத்தில் லாஸ் வேகாஸில் கிராண்ட் பிரிக்ஸ் என்ற மோட்டார் பந்தய நிகழ்ச்சி நடைப்பெற்றது. இங்கு மக்கள் செல்ஃபிக்கள் எடுத்து மகிழ்ந்தனர். அதிகப்படியான மக்கள் கூட்டம் ஒரே இடத்தில் குவிந்தனர்.
அதைத் தொடர்ந்து மக்கள் பாலங்களில் நிற்பது அல்லது மற்றொரு நபரை நிறுத்தும் வகையில் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவது, செல்ஃபி எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத்தை மீறுபவர்களுக்கு 1,000 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் (இந்திய மதிப்பில் 83,110 ரூபாய்) அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust