Japanese Toilet Twitter
உலகம்

கழிவறையிலும் புதுமை - தண்ணீரை சேமிக்க அடடே ஐடியா - இணையவாசிகளை கவர என்ன காரணம்?

Priyadharshini R

கழிப்பறையுடன் கை கழுவும் தொட்டியும் இணைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினசரி உபயோகம் அல்லது வேறு விஷயங்களில் புதுமைகளை கண்டறிவதில் ஜப்பானுக்கு தனி இடம் உண்டு.

அத்தகைய புதுமைக்கான உதாரணம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

ஜப்பானிய கழிப்பறையுடன் கை கழுவும் தொட்டியும் இணைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கை கழுவும் தொட்டியில் நாம் பயன்படுத்திய தண்ணீர், கழிப்பறையை ஃப்ளஷ் செய்ய மீண்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இடத்தை மற்றும் தண்ணீரை சேமிப்பது போன்ற இந்த தனித்துவமான நுட்பம் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

இந்த தனித்துவமான கழிப்பறை ஃபேசினேட்டிங் (@fasc1nate) என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டது.

இந்த ட்வீட்டில் இது ஒரு ஜப்பானிய கழிப்பறை. இந்த யோசனை மூலம் ஜப்பான் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான லிட்டர் தண்ணீரைச் சேமிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிவிட்டர் பதிவு 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.

மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த பதிவுக்கு மக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?