இலங்கை: திரிகோணமலை துறைமுகத்தில் என்ன பார்க்கலாம்?  canva (rep)
உலகம்

இலங்கை: திரிகோணமலை துறைமுகத்தில் என்ன பார்க்கலாம்?

நாம் முன்பணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணம் செய்து சுற்றிப்பார்க்க நினைக்கும் இடங்களுக்கு செல்லலாம்.

Keerthanaa R

இலங்கையின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்று இந்த திரிகோணமலை. இங்கிருந்து சுற்றிப்பார்க்க ஷட்டில் பஸ்கள், அல்லது ஆட்டொக்கள் இருக்கின்றன.

நாம் முன்பணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணம் செய்து சுற்றிப்பார்க்க நினைக்கும் இடங்களுக்கு செல்லலாம்.

இங்கு புத்த கோவில்கள் மிகவும் பிரபலம். புத்தர் நின்றுக்கொண்டிரும்படியும், அமர்ந்து தியானம் செய்யும் வடிவிலும் இந்த கோவில்களில் பல சிலைகளை பார்க்கலாம். பரந்து விரிந்த பூங்காக்கள் அமைதியான சூழலை நமக்கு உருவாக்கி தருகின்றன.

இவ்விடத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள காணொளியை பாருங்கள்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?