Thailand To Distribute 95 Million Free Condoms Twitter
உலகம்

Valentine’s Day: காதலர் தினத்துக்காக 9 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு!

Priyadharshini R

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த காதலர் தினத்தில் காதலர்கள் தங்களின் அன்பினை பகிர்ந்து கொள்வார்கள். வாலன்டைன் டே வாரம் என்று பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை கொண்டாடுவார்கள்.

பரிசுப்பொருட்கள், கேண்டில் லைட் டின்னர், வாழ்த்துகள் என அந்த தினத்தில் காதலை வெளிப்படுத்துவார்கள்.

condom

இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

பாலியல் நோய் பரவல்கள், இளம் வயதில் கருவுறுதல் போன்றவற்றை தடுப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?