டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது தெரியுமா?  Twitter
உலகம்

டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது தெரியுமா?

Priyadharshini R

கார் டூவீலர் லாரி பஸ் என எல்லா வகை வாகனங்களின் பெயர்களும் கருப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1895 ஆம் ஆண்டு தான் முதலில் டயர் தயாரிக்கப்பட்டது. முதலில் டயர்கள் வெள்ளை நிறத்தில் தான் இருந்துள்ளது.

ரப்பரால் உருவாக்கப்பட்ட இது பால் போன்ற வெள்ளை நிறத்தில் முதலில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெள்ளை நிற டயர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

வெள்ளை நிற டயர்கள் நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கவில்லை, திடமாகவும் இல்லை, வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனும் அதற்கு குறைவாகவே இருந்தது. எனவே அதன் பயன்பாடும் குறைய ஆரம்பித்து விட்டது.

டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் கார்பன் பிளாக் என்ற வேதி சேர்மத்தை தூய்மையான ரப்பருடன் கலப்பதால் நமக்கு இந்த நிறத்தில் டயர்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக தான் டயர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன.

கருப்பு நிற டயர்கள் விரைவாக சேதம் அடையாது. வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனும் இதற்கு அதிகமாக இருந்தது. இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக கருப்பு வண்ண டயர்களே சந்தையில் விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?