ரூபி ரோமன் கிரேப்ஸ் அரிய வகை திராட்சை பழமாக இருக்கிறது.
ஒரு ரூபி ரோமன் திராட்சை சராசரி திராட்சையை விட நான்கு மடங்கு பெரியது. இந்த ரக திராட்சை பழம் மொத்தமே ஒரு ஆண்டிற்கு 2400 கொத்து தான் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
குறைவான உற்பத்தி காரணமாக இந்த திராட்சைகள் 10 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே ஒரு திராட்சை பழமே ரூ35 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
ஒரு திராட்சைப்பழம் சுமார் 20 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இந்த ரக திராட்சை பழம் தற்போது விளைச்சலாகி விற்பனைக்கு தயாராகி வருகிறது. அறுவடை ஜூலையில் தொடங்குகிறது.
ரூபி ரோமன் திராட்சை 2020 இல் ஏலத்தில் $12,000 (ரூ. 9.76 லட்சம்) விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் ஹாப் ஷூட்ஸ் எனப்படும் காய்கறி வகை உலகின் மிக விலையுயர்ந்த காய்கறியாக அறியப்படுகிறது. இந்த காய்கறி ஒரு கிலோ கிட்டதட்ட ஒரு லட்ச ரூபாய் வரை விலை போகிறதாம்.
மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற இந்த காய்கறி பொதுவாக இந்தியாவில் பயிரிடப்படுவதில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust