Pet Lover Twitter
Wow News

கனடா : வளர்ப்பு நாய்களுடன் வேலைக்கு வரலாம் - Pet Lovers-க்கு குட் நியூஸ்!

Work from home முடிந்த பிறகு உரிமையாளரை பிரிந்து செல்ல பிராணிகளால் இருக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Priyadharshini R

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு அலுவலங்களில் சூழ்நிலை சற்று மாறுபட்டு, எல்லா வகையான சூழ்நிலையிலும் ஊழியர்களிடம் இருந்து வேலை வாங்கும் யுக்தியைக் கையாண்டு வருகிறது.

அதாவது, வீட்டிலிருந்த படி வேலை செய்து விட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு அலுவலகம் செல்லும் ஊழியர்கள் சிலர் வித்தியாசமாக உணர்வதாகக் கூறுகின்றனர்.

மீண்டும் தங்களின் ஊழியர்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வர, பல நிறுவனங்கள் பல நடவடிக்கை பிறப்பித்து, ஊழியர்களிடமிருந்து வேலை வாங்கி வருகிறது.

Pet Lover

சமீபத்தில் கூட Wakefit' என்ற நிறுவனம், தங்களின் ஊழியர்கள் அனைவருக்கும், "Announcing Your Right to Nap" எனக் குறிப்பிட்டு, மெயில் ஒன்றை அனுப்பி உள்ளது.

இந்த மெயிலில், ஊழியர்கள் அனைவரும் மதியம் உணவருந்திய பின்னர் 30 நிமிடங்கள் வேலை நேரத்தில் தூங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது.

Pet Lover

இதனையடுத்து கனடாவில் தற்போது தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்கள் தங்களது வளர்ப்பு நாய்களுடன் அலுவலகத்துக்கு வரலாம் என அறிவித்துள்ளது.

Work from home முடிந்த பிறகு உரிமையாளரைப் பிரிந்து செல்ல பிராணிகளால் இருக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றனர்.

செல்ல பிராணிகளை தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகப் பார்க்கும் pet lovers -க்கு இது ஒரு குட் நியூஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?