எரிந்த வீடு Twitter
Wow News

வீட்டைக் கொளுத்திய நாய்: அதிர்ச்சியில் இணையவாசிகள் |வைரலாகும் வீடியோ

Antony Ajay R

நீங்கள் வெளியில் செல்லும் போது உங்கள் செல்ல நாயை வீட்டுக்குள் விட்டுச் செல்கிறீர்களா? எனில் இந்த காணொலி உங்கள் பழக்கத்தை மாற்றும்.

ஏனெனில் நீங்கள் இல்லாத போது உங்கள் நாய் தனக்கு பிடித்த உணவை சமைக்க ஆரம்பித்தால் அதனால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படலம் இல்லையா? சரி, விஷயத்துக்கு வருவோம்.

அமெரிக்காவிலுள்ள ஒரு வீட்டில் உரிமையாளர்கள் சென்றதும் வளர்ப்பு நாய் சமையல் எரிவாயுவை திறந்து விட வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்தில் வீட்டிலிருந்த இரண்டு நாய்களும் தீயணைப்புத் துறையினரால் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆனால் விட்டின் ஒரு பகுதி கருவிட்டிருக்கிறது.

தீயணைப்பு துறையினர் விசாரணையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வீட்டுக்குள் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டது.

அந்த வீடியோவில், ஒரு நாய் வீட்டின் சமையலறைக்கு வந்து எக்கி நின்று எரிவாயுவை திறந்து விடுவது தெரிகிறது. சமையல் அடுப்பின் மேலே இருந்த பானும் சேர்ந்து சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து பயங்கரமாக தீப்பிடிக்க ஆரம்பித்து விடுகிறது.

இந்த விபத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் நல்ல வேளை நாய்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என பெருமூச்சு விடுகிறார்கள்.

நாய் உரிமையாளர்களே... ஆவாஸ் அஞ்சின்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?