வாட்ஸ் அப் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத செயலியாக இடம் பெற்றுள்ளது.
நாம் தொடர்பில் இருக்கும் அனைவருடனும் வாட்ஸ் அப்பில் தான் இணைந்திருக்கிறோம். இதனால் பலரும் வாட்ஸ் அப்பை பிறர் எடுக்கும் போது பதட்டமடைவதைப் பார்த்திருக்கிறோம்.
வாட்ஸ் அப் செயலியை முழுமையாக லாக் செய்ய முடிந்தாலும் சில குறிப்பிட்ட அரட்டைகள் (chats) நமக்கு மிகவும் அந்தரங்கமானதாக இருக்கும்.
வாட்ஸ்அப்பில் உள்ள தனிப்பட்ட Chatகளை Lock செய்து கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது மெட்டா நிறுவனம்!
இந்த வசதியை Desktop, WhatsApp Web-ல் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது..
பாஸ்வர்ட் மூலம் குறிப்பிட்ட Chatகளை பாதுகாக்கும் இந்த அம்சம், தற்போது சோதனையில் உள்ளதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust