Chess Olympiad 2022: கண்களைக் கட்டிக்கொண்டு பியானோவினல் அசத்திய லிடியன் நாதஸ்வரம்

இளம் இசையமைப்பாளரான லிடியன் கண்களை கட்டிக்கொண்டு பியானோ வாசித்தும் ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்தும் அசத்தினார்.
லிடியன் நாதஸ்வரம்
லிடியன் நாதஸ்வரம் Twitter
Published on

சென்னையில் செஸ் ஒலிம்பெயிட் 2022 போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற அரங்கத்தில் சட்டென தனது இசையால் அனைவரையும் ஈர்த்தார் லிடியன் நாதஸ்வரம்.

இளம் இசையமைப்பாளரான லிடியன் கண்களை கட்டிக்கொண்டு பியானோ வாசித்தும் ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்தும் அசத்தினார்.

லிடியன் நாதஸ்வரம்
77 மெனு, 700 வகை உணவுகள்: செஸ் வீரர்களுக்கு தயாராகும் மாபெரும் விருந்து குறித்து தெரியுமா?

சதீஸ் வர்ஷன் என்ற இசையமைப்பாளரின் மகனான லிடியன் 2 வயது முதலே இசைக்கருவிகளை வாசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலேயே இசைமேதையாக அறியப்பட்ட இவர் 14 வயதிலேயே பியானே வாசிப்பதில் வல்லவராக இருந்தார்.

சிபிஎஸ் அமைப்பு நடத்திய போட்டியில் கலந்துகொண்டு உலக அளவிலான அங்கீகாரம் பெற்றார் லிடியன்.

லிடியன் நாதஸ்வரம்
Chess Olympiad 2020 Live : இந்திய அணிக்கு கருப்பு நிற காயை தேர்வு செய்தார் பிரதமர் மோடி

லிடியனின் இசைத் தவிர சர்வம் படேலின் மணல் ஓவியம், தீயின் பாடல் என களைக்கட்டிய கலை நிகழ்ச்சிகளை செஸ் வீரர்களும், பிரதமர், முதல்வர் ஆகியோரும் கண்டு ரசித்தனர்.

லிடியன் நாதஸ்வரம்
Chess Olympiad 2022 live: சென்னையில் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் - நேரலை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com