Chess Olympiad 2022 live: சென்னையில் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் - நேரலை

நாளை முதல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் இந்த விழாவை நேரலையில் இங்கு காணலாம்.

Chess Olympiad சர்வதேச சதுரங்க விளையாட்டுப் போட்டி முதன்முதலாக இந்தியாவில் நடைபெருகிறது. அதுவும் நம்ம சென்னையில் நடைபெறுவது கூடுதல் சிறப்பு. நாளை முதல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் இந்த விழாவை நேரலையில் இங்கு காணலாம்.

live
Chess Olympiad 2020 Live : இந்திய அணிக்கு கருப்பு நிற காயை தேர்வு செய்தார் பிரதமர் மோடி
live
Chess Olympiad : செஸ் போர்ட்டாக மாறிய நேப்பியர் பிரிட்ஜ் - டிவிட்டர்வாசிகள் கமெண்ட் என்ன?
live
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
live
உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா- நாக் அவுட்டுக்கு வாய்ப்பு
live
செஸ் வரலாறு: சதுரங்க் - செஸ் ஆனது எப்படி? சாகும்வரை உலக செஸ் சாம்பியனாக வாழ்ந்தவர் யார்?
logo
Newssense
newssense.vikatan.com