Avatar to The Batman : 2022-ன் சிறந்த Hollywood திரைப்படங்கள் எவை?

கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு அடுத்த ஆண்டு என்பதால் இந்த ஆண்டு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டில் வெளியான 10 சிறந்த ஹாலிவுட் படங்களைக் காணலாம்.
Avatar to The Batman : 2022-ன் சிறந்த Hollywood   திரைப்படங்கள் எவை?
Avatar to The Batman : 2022-ன் சிறந்த Hollywood திரைப்படங்கள் எவை?Newssense
Published on

இந்த ஆண்டு முழுவதும் நாம் பார்த்து ரசித்த திரைப்படங்களை ஒரு முறைத் திரும்பிப்பார்ப்பது கொஞ்சம் இனிமையான உணர்வைக் கொடுக்கிறது.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது.

விக்ரம், பொன்னியின் செல்வன் படங்கள் தமிழ் சினிமாவைத் தூக்கி விட்டன என்றே கூறலாம். இது குறித்து விரிவாக படிக்க,

விக்ரம் முதல் லவ் டுடே வரை : தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியுள்ளதா 2022ன் திரைப்படங்கள்?

பாலிவுட் நிலை இதற்கு மாறாக மிக மோசமானதாக இருக்கிறது.

பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட படுதோல்வி அடைந்தன.

ஆனால் உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவிக்கும் ஹாலிவுட் எந்த பிரச்னையும் இன்றி பல ஹிட்களைக் கொடுத்தது.

கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு அடுத்த ஆண்டு என்பதால் இந்த ஆண்டு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆண்டில் வெளியான 10 சிறந்த ஹாலிவுட் படங்களைக் காணலாம்.

Top Gun: Maverick

IMDb ரேட்டிங் :  8.4/10 

Everything Everywhere All at Once

IMDb ரேட்டிங் :  8.1/10 

 Avatar: The Way of Water

Avatar to The Batman : 2022-ன் சிறந்த Hollywood   திரைப்படங்கள் எவை?
வாரிசு vs துணிவு பொங்கலுக்கு உறுதி: இதுவரை மோதிக்கொண்ட விஜய், அஜித் படங்கள்- வென்றது யார்?

IMDb ரேட்டிங் :  8.0/10

The Banshees of Inisherin

IMDb ரேட்டிங் : 7.9/10

Avatar to The Batman : 2022-ன் சிறந்த Hollywood   திரைப்படங்கள் எவை?
Top 10 Films : இந்திய சினிமா வரலாற்றில் சிறந்த 10 படங்கள் இவைதான்!

 The Batman

IMDb ரேட்டிங் : 7.8/10

All Quiet on the Western Front

IMDb ரேட்டிங் : 7.8/10

Thirteen Lives

IMDb ரேட்டிங் : 7.8/10

Avatar to The Batman : 2022-ன் சிறந்த Hollywood   திரைப்படங்கள் எவை?
ஜெய் பீம் முதல் கர்ணன் வரை : சாதியத்தை தோலுரித்துக் காடிய தமிழ் படங்கள்!

Guillermo del Toro’s Pinocchio

IMDb ரேட்டிங் : 7.8/10

 The Menu

IMDb ரேட்டிங் : 7.5/10

Elvis

IMDb ரேட்டிங் : 7.4/10

Avatar to The Batman : 2022-ன் சிறந்த Hollywood   திரைப்படங்கள் எவை?
2022 : சென்னை தியேட்டரில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com