Bengaluru: தியேட்டரிலும் Laptop-ல் WFH செய்யும் நபர்- பெங்களூரில் மட்டும் இப்படி நடக்குமா?

திரையரங்கில் படம் பார்க்கும் போது கூட தனது லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரின் வீடியோ வைரலாகியுள்ளது.
Bengaluru: தியேட்டரிலும் Laptop-ல் WFH செய்யும் நபர்- பெங்களூரில் மட்டும் இப்படி நடக்குமா?
Bengaluru: தியேட்டரிலும் Laptop-ல் WFH செய்யும் நபர்- பெங்களூரில் மட்டும் இப்படி நடக்குமா?Twitter
Published on

கொரோனா பரவலுக்கு பிறகு எல்லா அலுவலகங்களிலும் வீட்டிலிருந்து வேலைப்பார்க்கும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது.

வீட்டிலிருந்து வேலைப்பார்பவர்களுக்கு வேலை நேரம் தனிப்பட்ட வாழ்க்கைக்கான நேரம் என்றெல்லாம் இல்லாமல் முப்பொழுதும் லேப்டாப்பும் கையுமாகவே திரிகின்றனர்.

வீட்டில் இருந்து வேலை செய்யாதவர்கள், காபி ஷாப்கள், பீச், பார்க் எங்காவது... ஒரு எலட்ரிக் வசதி மட்டும் இருந்தால் போதும்.

ஒருபடி மேலே சென்று திரையரங்கில் படம் பார்க்கும் போது கூட தனது லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரின் வீடியோ வைரலாகியுள்ளது.

பெங்களூரில் பணியாற்றும் ஒருவர் திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது தனது லேப்டாப்பில் வேலை செய்வதை மற்றொருவர் வீடியோவாக எடுத்துப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் "பெங்களூரில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும்" என கமண்ட் செய்துள்ளனர்.

சிலர், "அலுவலகத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் ட்ராஃபிக்கிலும், கூட்ட நெரிசலிலும் நேரத்தைக்கழிக்கையில் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு இந்த மாதிரியான வசதிகள் கிடைக்கின்றன" என கமண்ட் செய்கின்றனர்.

Bengaluru: தியேட்டரிலும் Laptop-ல் WFH செய்யும் நபர்- பெங்களூரில் மட்டும் இப்படி நடக்குமா?
Ramesh Babu: 400 சொகுசு கார்கள் வைத்திருக்கும் சலூன் கடைக்காரர் - பெங்களூரு பார்பரின் கதை!

பெங்களூரில் இதுபோன்ற வினோத சம்பவங்கள் நடப்பது வழக்கமாகிப்போய்விட்டது. சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் பைகில் பின்னால் உட்கார்ந்து செல்லும் போது லேப்டாபில் பணியாற்றிக்கொண்டிருக்கும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Bengaluru: தியேட்டரிலும் Laptop-ல் WFH செய்யும் நபர்- பெங்களூரில் மட்டும் இப்படி நடக்குமா?
சென்னை To பெங்களூரு விமானத்திற்கு வெறும் ரூ.900 தானா? என்னவா இருக்கும்?
Bengaluru: தியேட்டரிலும் Laptop-ல் WFH செய்யும் நபர்- பெங்களூரில் மட்டும் இப்படி நடக்குமா?
Bengaluru : தலைக்கு 50 ரூபாய் கொடுத்து டிராக்டரில் சவாரி செய்யும் ஐடி ஊழியர்கள் | Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com