செவ்வாய் கிரகத்தில் பாஸ்தா? நாசா விண்கலம் கண்டுபிடித்தது என்ன?

மார்ஸில் வாழ்பவர்கள் இத்தாலியர்கள் தான் என எனக்குத் தெரியும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் பாஸ்தா?
செவ்வாய் கிரகத்தில் பாஸ்தா? Twitter
Published on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாசா வெளியிட்ட ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. அது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தின் புகைப்படம்.

ஆனால் சில நாட்களிலேயே நாசா வெளியிட்ட இன்னொரு புகைப்படத்தை நெட்டிசன்கள் கேலி செய்திருக்கின்றனர். அது என்ன புகைப்படம் என்பதைக் காணலாம்.

பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது நாசா. செவ்வாய் கிரகத்தின் பல விதமான புகைப்படங்களை இது வெளியிட்டு வருகிறது. அப்படி ஒரு புகைப்படம் தான் இப்போது இணையத்தில் பேசப்படுகிறது.

மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை மாசுப்படுத்துவதாக கடந்த மாதம் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

1967ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட விண்வெளி ஒப்பந்தத்தில் (Outer Space Treaty), விண்வெளி, நிலவு உட்பட எந்த ஒரு விண்வெளி சார் கோள், எரிகல் போன்றவற்றில் பாதிக்கப்படக்கூடிய மாசுபாடுகளும் செய்யப்படக் கூடாது எனக் கூறப்பட்டிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் பாஸ்தா?
செவ்வாய் கிரகத்தில் UFO போன்ற அமானுஷ்ய பொருள் - நாசா வெளியிட்ட புகைப்படம்

சரி அந்த பாஸ்தா கதைக்கு வருவோம். நாசா செவ்வாய் கிரகத்தில் இருந்த ஒரு பொருளை புகைப்படம் எடுத்து, "ஸ்பெகட்டி போன்ற ஒரு பொருளை நாசாவின் ரோவர் கண்டுபிடித்திருக்கிறது" என பகிர்ந்தது.

ஸ்பெகட்டி என்பது ஒரு வகை பாஸ்தா. இதனால் அந்த புகைப்படத்தைக் கலாய்த்து ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் பாஸ்தா?
செவ்வாய் கிரகத்தில் ஏலியன்ஸ் கட்டிய கட்டடமா ? - வைரல் புகைப்படம் | உண்மை என்ன?

மார்ஸில் வாழ்பவர்கள் இத்தாலியர்கள் தான் என எனக்குத் தெரியும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2021 பிப்ரவரியில் செவ்வாய் கோளில் இந்த ரோவர் இது வரை 50க்கும் மேற்பட்ட விசித்திரமான பொருட்களை படமெடுத்திருக்கிறது. இந்த பொருட்கள் சரியாக விளக்கப்படவில்லை.

செவ்வாய் கிரகத்தில் பாஸ்தா?
செவ்வாய் கிரகம் : ஏன் வறண்டு போனது? - விஞ்ஞானிகள் தரும் ஆச்சர்ய விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com