வைரலான 27 கோடி ரூபாய் நம்பர் பிளேட் - உலகின் விலையுர்ந்த நம்பர் பிளேட்கள் பற்றி தெரியுமா?

என்னதான் கோடிக்கணக்கில் விலை வைத்து நம்பர்களை விற்றாலும், உலகின் மிக அதிகமாக விலைபோன நம்பர் பிளேட்டின் விலையை ஒப்பிடுகையில் 27 கோடி சொற்பம் தான்.
வைரலான 27 கோடி ரூபாய் நம்பர் பிளேட் - உலகின் விலையுர்ந்த நம்பர் பிளேட்கள் பற்றி தெரியுமா?
வைரலான 27 கோடி ரூபாய் நம்பர் பிளேட் - உலகின் விலையுர்ந்த நம்பர் பிளேட்கள் பற்றி தெரியுமா?Twitter

பிப்ரவரி 14 காதலர் தினம் மட்டுமல்ல லூனார் புத்தாண்டும் கூட. இந்த புத்தாண்டை முன்னிட்டு ஹாங் காங்கில் நம்பர் பிளேட்கள் ஏலம் விடப்பட்டன.

இந்த ஏலத்தில் R என ஒரே ஒரு எழுத்தை மட்டுமேக் கொண்ட நம்பர் பிளேட் 27 கோடி ரூபாய்க்கு விலை போனதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

27 கோடி என்பது லாம் சாய்-ஹங் நகரின் நம்பர் பிளேட் விறப்னையில் இரண்டாவது பெரிய தொகையாகும். கடந்த 2021ம் ஆண்டு W என்ற ஒரே ஒரு எழுத்தை மட்டுமேக் கொண்ட நம்பர் பிளேட் 27.3 கோடி ரூபாய்க்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட நம்பர் பிளேட்களை ஏலம் விடும் முறை 2006ம் ஆண்டு தொடங்கியது.

அதிலிருந்து இன்று வரை 160 ஏலங்கள் நடத்தி 40,000 நம்பர் பிளேட்களை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் 632.2 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

என்னதான் கோடிக்கணக்கில் விலை வைத்து நம்பர்களை விற்றாலும், உலகின் மிக அதிகமாக விலைபோன நம்பர் பிளேட்டின் விலையை ஒப்பிடுகையில் 27 கோடி சொற்பம் தான்.

வைரலான 27 கோடி ரூபாய் நம்பர் பிளேட் - உலகின் விலையுர்ந்த நம்பர் பிளேட்கள் பற்றி தெரியுமா?
ஒரே நம்பர் பிளேட், இரு வேறு வாகனங்கள்...குழப்பத்தால் மாட்டி கொள்ளும் சார்டட் அகவுன்டன்ட்
உலகின் விலையுர்ந்த நம்பர் பிளேட்
உலகின் விலையுர்ந்த நம்பர் பிளேட்

ஆச்சரியமாக இருக்குறதா? இதோ உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வாகன நம்பர் பிளேட்களின் பட்டியல்.

MM' - 188 கோடி

'F1' - 154 கோடி

'New York' - 154 கோடி

'D5'- 74 கோடி

'AA8' - 72 கோடி

'1' - 73 கோடி

'09' - 51 கோடி

'7'- 30 கோடி

வைரலான 27 கோடி ரூபாய் நம்பர் பிளேட் - உலகின் விலையுர்ந்த நம்பர் பிளேட்கள் பற்றி தெரியுமா?
ஒத்த நம்பர் பிளேட்டின் விலை 180 கோடி ரூபாய் - ஏன் தெரியுமா?

இந்தியாவில்...

சண்டிகர் பதிவு மற்றும் வாகன உரிமம் பெறும் அதிகாரிகள் நடத்திய ஏலத்தில் 378 பேன்ஸி நம்பர்கள், 1.5 கோடிக்கு விற்கப்பட்டன.

அதில் விளம்பர ஏஜென்ஸி உரிமையாளர் ப்ரிஜ் மோகன் CH01-CJ-0001 என்ற நம்பர் பிளேட்டை 15.44 லட்சம் கொடுத்து பெற்றார்.

வைரலான 27 கோடி ரூபாய் நம்பர் பிளேட் - உலகின் விலையுர்ந்த நம்பர் பிளேட்கள் பற்றி தெரியுமா?
இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த 7 நம்பர் பிளேட்கள் இதுதானாம்! காரை விட விலை அதிகமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com