வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்கிறீர்களா ? அப்ப இதை ஒருமுறை படிச்சிடுங்க

கோடை வெயில் கொளுத்துகிறது, எங்காவது சுற்றுலா செல்ல இருக்கிறீர்களா? வெளிநாட்டுக்குச் செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத் தான்.
travel
travelTwitter
Published on

இந்திய அரசாங்கத்தின் பாஸ்போர்ட் இருந்தால் போதும், கிட்டத்தட்ட 16 பிரமாதமான நாடுகளுக்கு மிகக் குறைந்த பயணக் கட்டுப்பாடுகள் அல்லது அறவே பயணக் கட்டுப்பாடுகள் இல்லாத உலகின் பல நாடுகளுக்குப் பயணிக்கலாம். குறிப்பாக இந்த நாடுகளுக்குச் செல்ல விசா எடுக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை.

ஆனால், இந்த பட்டியலில் இருக்கும் சில நாடுகளுக்கு கொரோனாவுக்குப் பிறகு விமான பயணங்கள் இன்னும் முழுமையாக சீரடையவில்லை. அதுபோக ஹாங்காங் போன்ற நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

travel
travelTwitter

ஒரே விமானத்தில் செல்லக் கூடிய நாடுகள்

பார்படாஸ்: கார்லிஸ்ல் கடற்கரையில் உள்ள உடைந்த கப்பல் பாகங்கள்

பூட்டான்: பரோ பள்ளத்தாக்கில் உள்ள டைகர்ஸ் நெஸ்ட் பகுதி.

ஹாங்காங் எஸ் ஏ ஆர்: விக்டோரியா துறைமுகம்

மாலத் தீவுகள்: தெற்கு மலேவில் உள்ள பாறைத் திட்டுத் தீவுகள்

மொரிஷியஸ்: கார்மேரல் நீர்வீழ்ச்சி

நேபால்: நேபாளத்து மலைத் தொடர்கள்

travel
வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் இந்தியாவின் இந்த 7 இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்
travel
travelTwitter

இரு விமானத்தில் மாறி பயணித்துச் செல்லக் கூடிய நாடுகள்

டாமினிகா: விண்ட்வார்ட் தீவுகள்

கிரெனடா: புனித ஜார்ஜ் துறைமுகம்

ஹைதி: The Citadelle Laferrière

மான்ட்செர்ரட்: சோஃப்ரையர் மலைத் தொடர் எரிமலை

நியூ தீவு: எழில் கொஞ்சும் நியூ தீவு கடற்கரை

செனகல்: பெரிய மசூதி

செர்பியா: பெல்கிரேட் கோட்டை

டிரிடாட் டொபாகோ: அழகிய டிரிடாட் டொபாகோ கடற்கரை

travel
Travel : இயற்கை எழில் கொஞ்சும் தமிழகத்தின் 5 சுற்றுலா தலங்கள் - இவற்றைத் தெரியுமா?

இரண்டுக்கு மேற்பட்ட விமானங்களைப் பிடித்துச் செல்லக் கூடிய நாடுகள்

செயின்ட் வின்சென்ட் & தி கிரனடைன்ஸ்: கிங்ஸ்டவுன் நகரத்தில் உள்ள தாவரவியல் தோட்டம்

சமாவ்: டு சா டிரென்ச்

travel
பூமியின் வரைபடத்தில் இல்லாத மர்மப் பகுதிகள் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

travel
பைலட்டுக்கு உடம்பு முடியல : பயணிகளே விமானத்தைத் தரை இறக்கிய திக் திக் நிமிடங்கள்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com