ரொனால்டோ : இன்ஸ்டாவில் 50 கோடி பேர் பின்தொடரும் ஒரே நபர்! - டாப் 10-ல் இருப்பது யார்?

சமீபத்தில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இணைந்து ஒரு நிறுவன விளம்பரத்துக்காக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் வைரலாக பகிரப்படவே ரொனால்டோவுக்கு ஃபாலோவர்களும் குவிந்தனர்.
ரொனால்டோ : இன்ஸ்டாவில் 50 கோடி பேர் பின்தொடரும் ஒரே நபர்! - டாப் 10-ல் இருப்பது யார்?
ரொனால்டோ : இன்ஸ்டாவில் 50 கோடி பேர் பின்தொடரும் ஒரே நபர்! - டாப் 10-ல் இருப்பது யார்?Twitter
Published on

கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் க்றிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் 500 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார்.

கால்பந்து உலகத்தையும் தாண்டி போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ சமூக வலைத்தளத்திலும் சாதித்துள்ளார். மொத்த இஸ்டாகிராமிலும் 500 மில்லியன் பின் தொடர்பவர்களைத் தொடும் முதல் நபர் மற்றும் 2வது இன்ஸ்டா கணக்கு என்ற பெருமை இவரைச் சேரும்.

சமீபத்தில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இணைந்து ஒரு நிறுவன விளம்பரத்துக்காக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் வைரலாக பகிரப்படவே ரொனால்டோவுக்கு ஃபாலோவர்களும் குவிந்தனர். ரொனால்டோவுக்கு அடுத்த இடத்தில் யார் யார் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள டாப் 10 இன்ஸ்டாகிராம் கணக்குகள் எவை எனக் காணலாம்.

1. இன்ஸ்டாகிராம் - 570 மில்லியன்

2. ரொனால்டோ - 501 மில்லியன்

3. மெஸ்ஸி - 377 மில்லியன்

4. கைலீஜென்னர் - 372 மில்லியன்

ரொனால்டோ : இன்ஸ்டாவில் 50 கோடி பேர் பின்தொடரும் ஒரே நபர்! - டாப் 10-ல் இருப்பது யார்?
” இன்ஸ்டாகிராம் பயன்படுத்தக் கூடாது” - கட்டுப்பாடு விதித்த கணவனை கொலை செய்த மனைவி

5. செலெனா ஹோம்ஸ் - 358 மில்லியன்

6. ட்வைன் ஜான்சன் - 348 மில்லியன்

7 . அரியனா க்ராண்டே - 340 மில்லியன்

ரொனால்டோ : இன்ஸ்டாவில் 50 கோடி பேர் பின்தொடரும் ஒரே நபர்! - டாப் 10-ல் இருப்பது யார்?
அலியா பட் : ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு ஒரு கோடியா?

8. கிம்கர்தாஷின் - 334 மில்லியன்

9. பியோன்ஸே - 283 மில்லியன்

10. க்லோவே கர்தாஷியன்

ரொனால்டோ : இன்ஸ்டாவில் 50 கோடி பேர் பின்தொடரும் ஒரே நபர்! - டாப் 10-ல் இருப்பது யார்?
அரபு உலகின் டாப் 10 பணக்காரர்கள் இவர்கள்தான் - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com