உலக Emoji தினம் : நீங்கள் பயன்படுத்தும் எமோஜி எப்படி உருவானது தெரியுமா?

உணர்வை, தகவலை, தேவையைச் சொல்லும் எளிய குறியீடு தான் எமோஜி. இவை தற்போது முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது
Emoji
Emoji Canva
Published on

உலகம் முழுவதும் பரவலாக சமூகவலைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கின்றோம். அதிலும் காலையில் 'ஹெ வாட்ஸ் ஆப்' என்று நாளை தொடங்கிப் 'பாய் இன்ஸ்டாகிராம்' என அந்த நாளை முடிகிறோம்.

அந்த வலைத்தளங்களில் மற்றொருடன் நேரில் பேசுவதைப் போன்ற ஒரு உணர்வைக் கொடுப்பது எமோஜிகள் தான்.

உணர்வை, தகவலை, தேவையைச் சொல்லும் எளிய குறியீடு தான் எமோஜி. இவை தற்போது முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது

மக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் எமோஜிகள் என்ன ? வரலாறு என்ன? பயன்பாடு என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்

Emoji
Emoji Canva

வரலாறு

ஜப்பானியர்களின் மொழியே சித்திர எழுத்துக்கள் தான் என்பதால் அவர்களே எமோஜிக்கு முன்னோடிகளாக உள்ளனர்.

கடந்த 1998-ல் ஜப்பானைச் சேர்ந்த என்டிடி டொகோமோ என்ற நிறுவனம் தான் எமோஜிக்கு செயல் வடிவம் கொடுத்தது.

அந்நிறுவனத்திலிருந்த ஷிகேடிகா குரியா, பெரிய விரிவான படங்களைப் பயன்படுத்தத் தொழில்நுட்பம் இடம் கொடுக்காததால் அவர் உருவாக்கியதால் எளிமையான படங்கள் தான் எமோஜி.

முதன்முதலில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சில குறிப்பிட்ட உணர்வுகளைப் பட்டியலிட்டு அவைகளுக்கான எமோஜிகளை உருவாக்கினார்.

Emoji
வயாகரா கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு தெரியுமா?
Emoji
Emoji Canva

எமோஜி

முக பாவனைகள்

விலங்குகள், பறவைகள்

உணவு ரகங்கள்

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்ள்கள்

இதயங்கள்

என அனைத்தும் எமோஜிகள் ஆக உள்ளது.

Emoji
Kiss Day : முத்தத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
Emoji
Emoji Canva

அதிகம் பயன்படுத்தும் எமோஜி

நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் ஆன வாட்ஸ் ஆப் இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு செல்போன் வாயிலாக முகபாவனைகளை ( face reactions) அதிகம் பயன்படுத்துகிறோம்.

பின்னர் ஒரு பொருளை வார்த்தைகளால் அல்லாமல் எமோஜியாக கூறுகிறோம். எடுத்துக்காட்டாக உணவு, வீடு, ஆஃபிஸ்

அதன் பின்னர்,

நன்றி ( Hand Shake)

கட்டிப்பிடித்தல் (Hug)

தம்ஸ் அப் (Thumbs up)

Emoji
அதென்ன நெருப்புக் கோழி முதலீட்டாளர்கள்? - முதலீட்டாளர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
Emoji
Emoji Canva

புதிய எமோஜி

  • Person with Crown (கிரீடத்துடன் நபர்)

  • Pregnant Man (கர்ப்பிணி மனிதன்)

  • Pregnant Person (கர்ப்பிணி நபர்)

  • Empty Nest (வெறும் கூடு)

  • Biting Lip (உதட்டைக் கடித்தல்)

  • Hamsa

  • Coral (பவளம்)

  • Nest with Eggs (முட்டைகளுடன் கூடு)

  • Low Battery (லோ பேட்டரி)

  • Bubbles (குமிழ்கள்)

  • Identification Card (அடையாள அட்டை)

அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக இந்த சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தும் எமோஜிகள் மாறியுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com