AK62: பில்லா டு பாஷா- தமிழில் மிஸ் செய்யக்கூடாத கேங்க்ஸ்டர் திரைப்படங்கள் twitter
சினிமா

AK62: பில்லா டு பாஷா- தமிழில் மிஸ் செய்யக்கூடாத கேங்க்ஸ்டர் திரைப்படங்கள்

Keerthanaa R

காதல், த்ரில்லர், காமெடி என அனைத்து ஜானரிலும் தமிழ் திரைத்துறையில் பெயர் சொல்லும்படியான படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் ஆக்ஷன், கேங்க்ஸ்டர் படங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

நமக்கு பிடித்த ஹீரோ ஒரு டான், அவரது கண்ணசைவிற்கு உலகம் நகர்கிறது என்றால், ரசிகனுக்கு அது உற்சாகம் தானே? நம்மையும் அந்த டான் போல மனதில் நினைத்து அவர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும், அவர்களை போலவே செய்து பார்ப்போம்.

கேங்க்ஸ்டர் படங்கள் என்று வகைப்படுத்தினால், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர்கள், பாஷா, நாயகன் போன்ற படங்கள். இவற்றுடன் சேர்த்து தமிழில் வெளியான சில அற்புதமான, இன்றும் மனதில் நிற்கும் கேங்க்ஸ்டர் படங்களை இங்கு காணலாம்

படம் - பாஷா (1995)

நடிகர்கள் - ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா

IMDb Rating - 8.3

படம் - நாயகன் (1987)

நடிகர்கள் - கமல்ஹாசன், சரண்யா

IMDb Rating - 8.6

படம் - தளபதி (1991)

நடிகர்கள் - ரஜினிகாந்த், மம்முட்டி, ஷோபனா

IMDb Rating - 8.5

படம் - சத்யா (1988)

நடிகர்கள் - கமல்ஹாசன், அமலா

IMDb Rating - 7.9

படம் - ஜிகர்தண்டா (2014)

நடிகர்கள் - சித்தார்த், கருணாகரன், பாபி சிம்மா

IMDb Rating - 8.2

படம் - ஆரண்ய காண்டம் (2010)

நடிகர்கள் - குரு சோமசுந்தரம், சம்பத், ஜாக்கி ஷெராஃப்

IMDb Rating - 8.5

படம் - பில்லா (1980)

நடிகர்கள் - ரஜினிகாந்த், மேஜர் சுந்தர்ராஜன்

IMDb Rating - 7.5

படம் - பில்லா (2007)

நடிகர்கள் - அஜித், நயன்தாரா

IMDb Rating - 7.3

படம் - புதுப்பேட்டை (2006)

நடிகர்கள் - தனுஷ், சினேகா, சோனியா அகர்வால்

IMDb Rating - 8.5

படம் - மங்காத்தா (2011)

நடிகர்கள் - அஜித், ப்ரேம்ஜி, அர்ஜுன், த்ரிஷா

IMDb Rating - 7.7

படம் - போக்கிரி (2007)

நடிகர்கள் - விஜய், அசின், பிரகாஷ் ராஜ்

IMDb Rating - 7.5

படம் - தீனா (2001)

நடிகர்கள் - அஜித், லைலா, சுரேஷ் கோபி

IMDb Rating - 7.1

படம் - கைதி (2019)

நடிகர்கள் - கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ்

IMDb Rating - 8.5

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?