Anirudh : மனதை வருடும் ராக்ஸ்டாரின் காதல் பாடல்கள் | Playlist Twitter
சினிமா

Anirudh : மனதை வருடும் ராக்ஸ்டாரின் காதல் பாடல்கள் | Playlist

Antony Ajay R

தமிழ் சினிமாவின் இசை இளவரசன் அனிரூத். இதயத்தை நிறைக்கும் பாடல்களை இயற்றிய அனி, தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். எனினும் காதல் பாடல்கள் என எடுத்துக்கொண்டால் அனியை Underratted என்றே சொல்லலாம்.

காதல் தோல்வி பாடல்கள் குறிப்பிடப்படும் அளவுக்கு அனியின் காதல் பாடல்கள் கவனிக்கப்படவில்லை. 2கே கிட்ஸின் இதயங்களை திறந்து காட்டியப் பாடல்கள் சில இங்கு கொடுக்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?