The Black Phone முதல் PREY வரை: 2022-ல் இதுவரை வெளியான பயங்கர பேய் படங்கள்! Twitter
சினிமா

The Black Phone முதல் PREY வரை: 2022-ல் இதுவரை வெளியான பயங்கர பேய் படங்கள்!

Antony Ajay R

இந்த ஆண்டில் முக்கால் வாசியைக் கடந்து வந்துள்ளோம். இனி குளிர் காலம் மட்டும் தான் மிச்சம். மழை, குளிர்காலங்களில் சீக்கிரமாகவே இருட்டி விடும். தாமதமாக தான் விடியும். நீளமான இரவுகள், இருள்... ஆகா.... பேய் படங்கள் பார்பதற்கு சரியான நேரம்!

பேய்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர்பட்டாளம் உண்டு. பயங்கரமான சத்தத்துடன் மிரட்டும் படங்களை இரவு நேரத்தில் போர்வைக்குள் ஒழிந்து பார்பவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்ததே இல்லை.

ஹாலிவுட் மற்றும் வேறெந்த மொழியாக இருந்தாலும் சரி, பேய்படங்கள் அதன் உலகளாவிய ரசிகர்களை சென்றடைந்துவிடும். இந்த 2022ம் ஆண்டில் உலகம் முழுவதும் இதுவரை வெளியாகியுள்ள பேய் படங்களில் சிறந்தவற்றை இப்போது பார்க்கலாம்.

'The Innocents'

X

NOPE

The Black Phone

Men

Crimes of the Future

Prey

Scream

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?