கோப்ரா டிவிட்டர்
சினிமா

Cobra Movie : Comeback கொடுத்தாரா விக்ரம்? படம் எப்படி இருக்கிறது?

Keerthanaa R

நடிகர்கள் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மிருணாளினி ரவி, மீனாட்சி இணைந்து நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ரெட் ஜயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு தடைகளை கடந்து தற்போது ரிலீசாகி உள்ளது.

கிட்ட தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகிறது விக்ரம் நடித்த திரைப்படம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகியுள்ள கோப்ரா திரைப்படம், ரசிகர்களை கவர்ந்ததா? திரைப்படங்களை விமர்சிக்கும் பிரபல IMDb தளம், கோப்ரா திரைப்படத்திற்கு 10க்கு 9.3 புள்ளிகள் ரேட்டிங் அளித்துள்ளது. டிவிட்டர்வாசிகளின் ரியாக்ஷன்ஸ் இதோ...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?