Harris Jayaraj ட்விட்டர்
சினிமா

Harris Jayaraj: நெஞ்சை பூப்போல் கொய்த ஹாரிஸின் டியூன்ஸ்

Keerthanaa R

2001ல் வெளியாகிறது மின்னலே என்ற திரைப்படம்.

இயக்குநர் கௌதம் மேனனின் முதல்படம். சாக்லேட் பாய் மாதவனுக்கு இரண்டாவது படம். அன்றைய இளசுகளை கவர்ந்த மனதை கசக்கும் ஒரு லவ் ஸ்டோரி... அதற்கு பெரும்பக்கபலமாக அமைந்திருந்தது படத்தின் இசை.

முதன்முறையாக ஒரு முழுப்படத்திற்கு இசையமைப்பாளர் என்ற பட்டத்துடன் திரையில் தோன்றியது ஹாரிஸ் ஜெயராஜின் பெயர்!

"ஒ மாமா மாமா" பாடல், கல்லூரியில் கெத்து காட்டி தன்னை ஹீரோவாக உணரும் ஒவ்வொரு இளைஞனுக்கும் கன்னெக்ட் ஆனாது. இன்றுவரை, தங்கள் காதலைச் சொல்ல நினைப்பவர்கள் முணுமுணுக்கும் முதல் பாட்டு, "வேறென்ன வேறென்ன வேண்டும்?" தான்

"அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை" என சூப் பாய்ஸ்களுக்கு என்று வந்த முதல் காதல் தோல்வி பாடலும் இது தான்.

நிஜத்தில் 90ஸ் கிட்ஸ்கள் வைப் செய்தது என்னவோ ஹாரிஸின் இசைக்கு தான்.

ஹாரிஸின் இசையில் நம் மனதைக் கவர்ந்த சில பாடல்கள் இதோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?