Leo: தளபதி விஜய்-லோகேஷ் கூட்டணி மீண்டும் வென்றதா? Twitter
சினிமா

Leo: தளபதி விஜய் - லோகேஷ் கூட்டணி மீண்டும் வென்றதா? LCU உறுதியானதா?

Antony Ajay R

முன்னணி நடிகர் விஜய், இன்றைய மோஸ்ட்-வாண்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான திரைப்படம் லியோ.

இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் லியோ.

ட்ரெய்லர் வெளியீட்டில் இருந்து ரிலீஸ் வரை பல சர்ச்சைகளைக் கடந்து ரிலீஸ் ஆகியிருக்கிறது. லியோ திரைப்படம் குறித்து ரசிகர்கள் இதுவரைக் கூறியுள்ள கருத்துக்களைப் பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?