நானே வருவேன் Review : மீண்டும் ரசிகர்கள் மனதை வென்ற தனுஷ் - செல்வா கூட்டணி? Twitter
சினிமா

நானே வருவேன் Public Review : மீண்டும் தனுஷ் - செல்வராகவன் கூட்டணி ரசிகர்கள் மனதை வென்றதா?

Antony Ajay R

காதல் கொண்டேன், புதுப் பேட்டை, மயக்கம் என்ன படங்களைத் தொடர்ந்து தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகியிருக்கிறது நானே வருவேன் திரைப்படம். யுவன் சங்கர் ராஜாவும் கூட்டணிக்கு திரும்பியிருப்பதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த படத்தில் தனுஷ், இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், யோகிபாபு, எல்லி அவ்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் : செல்வராகவன்

தயாரிப்பு : கலைப்புலி எஸ்.தானு

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்

படத்தொகுப்பு : புவன் ஶ்ரீனிவாசன்

இன்று வெளியாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்துக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன எனப் பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?