பத்து தல முதல் Citadel வரை: இந்த வாரா ஓடிடி விருந்து! Twitter
சினிமா

பத்து தல முதல் Citadel வரை: இந்த வார ஓடிடி விருந்து!

நானி-கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா முதல் சிம்புவின் பத்து தல வரை ஓடிடியில் வெளியாகும் படங்களைக் காணலாம்.

Antony Ajay R

ஒவ்வொரு வீக்கெண்டையும் சந்தோஷமாகவும் நம் குடும்பத்துடனும் கழிக்க, நமக்கு திரைப்படங்களும் ஓடிடி தளங்களும் உதவுகின்றன.

இந்த வார இறுதியில் நமக்கு விருந்தாக பல திரைப்படங்கள் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகின்றன.

நானி-கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா முதல் சிம்புவின் பத்து தல வரை ஓடிடியில் வெளியாகும் படங்களைக் காணலாம்.

தசரா

ஏப்ரல் 27ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

பத்து தல

ஏப்ரல் 27ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது.

Citadel - சிட்டாடெல்

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள வெப்சீரிஸாகும். ஏப்ரல் 28ல் வெளியாகிறது.

U Turn

ஏற்கெனவே கன்னடத்தில் ஹிட் ஆன யூ டர்ன் படத்தின் இந்தி ரீமேக். ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது.

VED

திரையங்குகளில் பிளாக் பஸ்டரான இந்த திரைப்படம் இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.

துறமுகம்

கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படமான துறமுகம் சோனி லைவ்-ல் வெளியாகியிருக்கிறது.

Peter Pan and Wendy

டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ஆங்கில ரீமேக் படமாகும்.

Vyavastha

ஜீ5 தளத்தில் வெளியாகும் தெலுங்கு வெப் சீரிஸாகும். கார்த்திக் ரத்னம், ஹெபா படேல் மற்றும் சம்பத் ராஜ் நடித்துள்ளனர்.

விடுதலை பாகம் 1

சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் இன்னும் அதிக காட்சிகளை சேர்த்து டைரக்டர்ஸ் கட்டாக வெளியிடுகின்றனர் ஜீ5 தளத்தில்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?