ponni nathi ponniyin selvan
சினிமா

பொன்னியின் செல்வன் : பிரமாண்ட படைப்பின் முதல் பாடல் வெளியானது

Antony Ajay R

பொன்னியின் செல்வன் எனும் பிரமாண்டமான நாவல் படமாகியிருப்பது தமிழ் திரைப்பட ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாக தூண்டியிருக்கிறது.

மணிரத்னம் திரைப்படக் காதலர்கள், ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட அனைவரின் ரசிகர்கள், பான் இந்தியா ரசிகர்கள், நாவல் ரசிகர்கள்.... இப்படி பல தரப்பிலிருந்து மக்கள் பெருவெள்ளம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எதிர் நோக்கியிருக்கிறது.

இத்தகைய படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது என்றால் சும்மாவா?

பொன்னி நதி பாடல் :

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்ததுடன் இந்த பாடலையும் அவரே பாடியிருக்கிறார்.

இந்த பாடலுக்கு வரிகள் எழுதியவர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்.

பாடல் வெளியானது முதலே பலதரப்பிலிருந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாணர் குல வீரன் வந்தியத்தேவனின் பொன்னி நதி நோக்கிய பயணமே இந்த பாடலாக விரிந்திருக்கிறது.

"வந்தியத் தேவனுடன் ஆடித் திருநாள் கொண்டாட்டம்" என பாடலுக்கான அறிவிப்பு போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாவலின் முதல் பாகமாக வந்தியத்தேவனின் பயணம் இடம் பெறும். எனவே திரைப்படமாக வரும் போதும் இது ஓபனிங் சாங்காக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?