Vadivelu : இளைராஜா முதல் ச.நா வரை வைகைப் புயல் பாடிய பாடல்கள் - வியக்கவைக்கும் லிஸ்ட்! Twitter
சினிமா

Vadivelu : இளைராஜா முதல் ச.நா வரை வைகைப் புயல் பாடிய பாடல்கள் - வியக்கவைக்கும் லிஸ்ட்!

Antony Ajay R

வடிவேலுவின் காமடி காட்சிகளில் அவ்வப்போது பாடல்கள் பாடி சிரிக்க வைத்திருப்பார்.

உதாரணமாக சிங் இன் தி ரெயின், கொக்கர கொக்கரக்கோ சேவலே, என்ன என்ன ஐட்டங்களோ என பாடல்களை பகடி செய்து பாடுவது அவரது தனித்திறமை என்றே கூறலாம்.

கும்புட போன தெய்வம், கல்யாணந்தா கட்டிக்கிட்டு ஒடிப்போலாமா என சினிமா பாடல்களை அப்படியே பாடினாலும் அவரது பாணியில் அதனைப் பாடும் போது மிகுந்த நகைச்சுவை உணர்வு வெளிப்படும்.

நடிகர் டு பாடகர் பட்டியலில் கமல், விஜய், தனுஷ் போன்றவர்களை நியாபகம் வைத்துக்கொள்ளும் நாம் முதல் பாடலே இசைஞானி இசையில் பாடிய தனித்துவமான பாடகர் வடிவேலுவை மிஸ் செய்வது முரணே.

ஆம் அவர் பாடிய முதல் பாடல் எல்லாமே என் ராசா தான் படத்தில் இடம் பெற்ற...

எட்டனா இருந்தா எட்டூரு...

அம்மனுக்கே அடங்கி

வடிவேலு பாடிய இரண்டாவது பாடல் தல, தளபதி இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் இடம் பெற்றது. இது படத்தில் நீளம் காரணமாக வெட்டப்பட்டாலும் இப்போது யூடியூபில் காண முடியும்.

இந்த வீடியோவில் 21:20 நேரத்திலிருந்து அந்தப் பாடலைக் கேட்கலாம்.

இதன் பிறகு தேவா, ஆனந்த், சிற்பி, பாபி, ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், டி.எஸ்.பி. யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், வித்யாசாகர் மற்றும் சந்தோஷ் நாராயணன் என பலரது இசையில் அவர் பாடிய படல்கள்,

பாலு பாலு நேபாளு

வாடி பொட்டபுள்ள வெளியே

யானை யானை

ரயிலு ரயிலு

லக்கு லக்கு

போயா உன் மூஞ்சில

ஊத்திக்கடா மச்சான் ஜோரா

முதன் முதலாக வடிவேலு பாடிய சீரியஸ் சாங் இது தான்,

சந்தன மல்லிகையும்

தெக்கத்தி மாப்பிள்ளை

உன்ன நான் லவ் பண்ணுறே

போடாங்கோ

காதல் பண்ண

ஓரொன்னு ஒன்னு

கட்டினா அவள கட்டணும்டா

குண்டக்க மண்டக்க

இதன் பிறகு பல இசையமைப்பாளர்கள் டி.எஸ்.பி. யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் பாடல்களில் குட்டி குட்டி ட்ராக்குகள் பாடியிருப்பார் வடிவேலு.

கண்ணமே

அப்பத்தா

பணக்காரன்

நான் டீசன்டான ஆளு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?