SPBalasubramaniam Playlist  Twitter
சினிமா

SP Balasubramaniam : 90s-ஐ மட்டுமல்ல 2k கிட்ஸையும் கவர்ந்த எஸ்பிபியின் பாடல்கள் |Playlist

Priyadharshini R

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

பாடும் நிலாவாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் எஸ்பிபி அறியப்படுகிறார். அதற்கு காரணம் எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் திரைப்படத்தில் எஸ்பிபி பாடிய, ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் தான். மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது இந்த பாடல்.

திரைப்பட பாடகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணி குரல் தருபவர் என திரையுலகில் பன்முகத் திறமையாளராக விளங்கினார். உடல்நல குறைவால் கடந்த 2020ல் மரணித்தார்.

இன்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

90ஸ் கிட்டகளின் மிகவும் பிரபலமான பாடகர் ஆன எஸ்பிபி 2k கிட்ஸ்களையும் தனது பாடல்கள் மூலம் தன் வசப்படுத்தி இருக்கிறார். அப்படி அவர்களை கட்டுப்போட்ட பாடல்கள் இதோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?