கேரளா ஸ்டோரி முதல் ஆதிபுருஷ்  2023ன் மோசமான இந்தி திரைப்படங்கள்!
கேரளா ஸ்டோரி முதல் ஆதிபுருஷ் 2023ன் மோசமான இந்தி திரைப்படங்கள்! Twitter
சினிமா

கேரளா ஸ்டோரி முதல் ஆதிபுருஷ் 2023ன் மோசமான இந்தி திரைப்படங்கள்!

Antony Ajay R

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. தமிழில் மட்டும் சுமார் 200 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

தமிழை விட பெரிய துறையாக இருக்கும் இந்தியில் கடந்த ஆண்டு 287 படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த படங்களில் மிக சிறந்த சில படங்களே நம் பார்வைக்கு வந்திருக்கின்றன.

ஆனால் நம் பார்வைக்கு வந்த எல்லாமே சிறந்த படங்கள் என்றும் கூறிவிட முடியாது. சில படங்கள் ரிலீஸுக்கு முன்னரே பெரிதாக பேசப்பட்டு பின்னர் புஸ்வானம் போல புகைந்துவிடுகின்றன. சில படங்களோ மோசமாக இருந்தாலும் சர்ச்சையை கிளப்பி புகழ் பெருகின்றன.

அப்படியான 5 படங்களை இந்த ஆண்டின் (2023) மோசமான பாலிவுட் படங்கள் என அறிவித்துள்ளது இந்தியா டுடே வலைத்தளம்.

  1. ஆதிபுருஷ் ADIPURUSH

  2. தி கேரளா ஸ்டோரி THE KERALA STORY

  3. சேசதா SHEHZADA

  4. கிஸி கா பாய் கிஸி கா ஜான் KISI KA BHAI KISI KI JAAN

  5. கணபத் GANAPATH

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?