Box Office குறித்து வைரலாகும் மீம்ஸ் Twitter
சினிமா

வாரிசு Vs துணிவு - ”யார் பெருசுனு அடிச்சு காட்டு” - Box Office குறித்து வைரலாகும் மீம்ஸ்

Priyadharshini R

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்குமார் நடித்த 'துணிவு', விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய 2 திரைப்படங்கள் ஓரே சமயத்தில் வெளியானது.

ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இரு தரப்பு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

துணிவு மற்றும் வாரிசு படங்களின் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த இரண்டு படங்களுமே வசூலை வாரிக்குவித்து உள்ளன.

விஜய்யின் வாரிசு 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அஜித்தின் துணிவு 7 நாட்களில் 200 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

அஜித், விஜய் ரசிகர், வாரிசு படம் தான் ஹிட், துணிவு தான் சூப்பர் என்று ட்விட்டரில் மோதிக்கொள்கின்றனர்.

இவர்கள் தான் இப்படி என்று பார்த்தால், வாரிசு, துணிவு படக்குழுவினர்கள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் வெளியிட்டு மாஸ் காண்பிக்கின்றனர்.

இதனை பார்த்த நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு பகிர்ந்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?