வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் Twitter
சினிமா

வெற்றிமாறன், தனுஷ், இளையராஜா : மெகா கூட்டணியில் உருவாகும் முதல் பாடல் - எப்போது ரிலீஸ்?

Priyadharshini R

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் 'விடுதலை' படம் உருவாகி வருகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகத்தில் முதல் சிங்கிள் ' ஒன்னோட நடந்தா' என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

வருகிற 8 ஆம் தேதி இப்பாடல் வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவை #Vetrimaaran ஹேஷ்டாக்கை பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர். இது டிவிட்டர் டிரெண்டிங்கிலும் உள்ளது.

இளையராஜா இசையில் முதன்முறையாக தனுஷ் பாடியுள்ள இப்பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?