அஜித், விஜய் எல்லாம் இல்ல; உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியல்- டாம் க்ரூஸை விஞ்சிய இந்தியர் Twitter
சினிமா

அஜித், விஜய் எல்லாம் இல்ல; உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியல்- டாம் க்ரூஸை விஞ்சிய இந்தியர்

Antony Ajay R

சினிமா ஒரு மாயாஜால உலகம். லட்சக்கணக்கான மக்களை ஒரு முகம் தன்வசம் ஈர்த்து வைத்துக்கொள்வது சினிமாவில் மட்டுமே.

ஒவ்வொரு வளர்ந்த நடிகரும் தங்களது கோடிக்கணக்கான ரசிகர்கள் தரும் அன்பை பூரிப்புடன் அனுபவிக்கின்றனர். எவ்வளவு அதிக ரசிகர்களோ அவ்வளவு அதிக பணமும் அவர்களுக்கு கிடைக்கிறது.

பணக்கார நடிகர்கள் என்கிற இந்த பட்டியலில் எலான் மஸ்க் தான் நியாயமாக முதலிடத்தைப் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கும் அவர், அமெரிக்காவின் ஒரு சீரியலில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருக்கிறார்.

ஆனால் இந்த பட்டியில் நடிப்பை முக்கியத் தொழிலாக கொண்ட வெற்றி பெற்ற நடிகர்களை மட்டும் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் பிரபல நடிகர்களே இடம் பெற்றுள்ளனர்.

1. ஜெர்ரி செயின்ஃபெல்ட் - 1 பில்லியன் டாலர்

(அமெரிக்கா)

2. டெய்லர் பெர்ரி - 1 பில்லியன் டாலர்

(அமெரிக்கா)

3. டுவைன் ஜான்சன் - 800 மில்லியன் டாலர்

(அமெரிக்கா)

4. ஷாரூக் கான் - 770 மில்லியன் டாலர்கள்

(இந்தியா)

5. டாம் க்ரூஸ் - 620 மில்லியன் டாலர்

(அமெரிக்கா)

ஜாக்கி சான், ஜார்ஜ் க்ளூனி, ராபர்ட் டி நிரோ, ஆர்னோல்டு ஸ்வார்சுநேகர், கெவின் ஹர்ட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?