Health: காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? canva
ஹெல்த்

Health: காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

இவ்வளவு சிக்கல் இருந்தாலும், மஷ்ரூம் ரொம்ப ஹெல்தி. மஷ்ரூமில் என்னென்ன நறுணங்கள் உள்ளன? இதனை ஏன் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்

Keerthanaa R

வெஜிட்டேரியன் உணவு வகைகளில் பெரும்பாலும் விரும்பப்படும் உணவு வகை மஷ்ரூம். பூஞ்சை இனத்தை சேர்ந்த இவற்றில் சத்துக்கள் மிகவும் அதிகம்.

நாளுக்கு நாள் கெட்டுப்போகக்கூடிய உணவு, எளிதில் அலர்ஜி, அஜீரணக் கோளாறு போன்றவற்றை விளைவிக்ககூடியது.

இதனால் இவற்றை சமைக்கும் போது அதித கவனம் தேவை.

இவ்வளவு சிக்கல் இருந்தாலும், மஷ்ரூம் ரொம்ப ஹெல்தி. மஷ்ரூமில் என்னென்ன நறுணங்கள் உள்ளன? இதனை ஏன் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்

வைட்டமின் டி

காளானில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. சாதாரணமாக காலை சூரிய ஒளி நம்மீது பட்டால் வைட்டமின் டி சத்து கிடைக்கும் என்பது தெரியும். அதை தவிர மஷ்ரூம் வைட்டமின் டி சத்து பெற ஒரு நல்ல வழி. கால்சியம் அளவு சமநிலைப்படுத்தி, எலும்புகளை வலுவாக்குகிறது.

நினைவாற்றல்

சிங்கப்பூரின் நேஷனல் யுனிவெர்சிட்டி ஆராய்ச்சியாளர்களின் கணிப்புபடி, வாரத்தில் இரண்டு கப் சமைத்த மஷ்ரூமை நாம் உட்கொள்ளும்போது, பின்னாட்களில் நினைவாற்றல் குறைபாடு ஏற்படாமல் இது தடுக்கிறது

இதயம்

இதில் அதிக கொழுப்புச் சத்தோ, கொலஸ்டிரால் அல்லது கலோரிகள் இல்லை. இதனால் இது நம் இதயத்துக்கு நல்லது

கேன்சர்

தினமும் 18 கிராம் மஷ்ரூம் சாப்பிட்டால், கேன்சர் வரும் வாய்ப்பை 45% வரை குறைக்கிறதாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?