Hair Fall Twitter
ஹெல்த்

மழைக்காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வு - தடுக்க உதவும் 3 உணவுப் பொருட்கள்

மழைக்கால முடி உதிர்வைத் தடுக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 3 உணவுப் பொருட்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Priyadharshini R

பருவமழை நிச்சயமாக கோடை வெப்பத்தில் இருந்து நிவாரணம் தருகிறது. ஆனால் இந்த பருவ நிலை மாற்றம் உடல் நலத்திற்கு சற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரிப்பதால், சூடு தணிந்து உடலில் உஷ்ணத்தை கிளப்புகிறது. நம்மில் பலருக்கு அதிகமாக முடி உதிர்வதைக் காணலாம்..

மழைக்கால முடி உதிர்வைத் தடுக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 3 உணவுப் பொருட்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

வெந்தயம்

வெந்தயம் முடி உதிர்வைச் சமாளிக்க உதவும்.

ஹேர் மாஸ்க் செய்முறையின் போது கூட பயன்படுத்தலாம்.

சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சில வெந்தயத்தைச் சேர்த்து, அதை ஆறவைத்து, பின்னர் உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.

ஹார்மோன் பிரச்சனை தொடர்பான முடி உதிர்தல், பிசிஓடி போன்றவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆலிவ் விதைகள்

ஆலிவ் விதைகளை ஊறவைத்து இரவில் பாலுடன் சாப்பிடலாம்.

இரும்புச்சத்து நிறைந்த இந்த விதைகளை தேங்காய் மற்றும் நெய்யுடன் லட்டுகளாகவும் உருட்டலாம்.

கீமோதெரபி சிகிச்சையினால் ஏற்படும் முடி உதிர்வைச் சமாளிக்கவும் இந்த விதைகள் உதவியாக இருக்கும்.

ஜாதிக்காய்

பாலில் ஒரு சிறிய சிட்டிகை ஜாதிக்காயைச் சேர்த்து சாப்பிடலாம்.

ஜாதிக்காயில் உள்ள வைட்டமின் பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை முடி உதிர்தலைத் தடுக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?