Engineers Day : "தெரியாம இங்க சேர்ந்துட்டேன் ப்ரோ" - வைரலாகும் இஞ்சினியர்ஸ் மீம்ஸ் Twitter
இந்தியா

Engineers Day : "தெரியாம பண்ணிட்டேன் ப்ரோ" - வைரலாகும் இஞ்சினியர்ஸ் மீம்ஸ்

Antony Ajay R

பாரத ரத்னா விருதுபெற்ற திரு.விஸ்வேஸ்ரய்யாவின் பிறந்த நாள் தான் இந்தியாவில் பொறியாளர்கள் நாளா கொண்டாப்படுகிறது. இந்த பொறியாளர்கள் தினம்னா தமிழ்நாட்டில பாதி பேருக்கு ஒரே நாள்ல பிறந்தநாள் வந்த மாதிரி தான்.

நம்ம சினி இண்டஸ்ட்ரில கூட ஃபிலிம் ஸ்கூல்ல படிச்சவங்கள விட இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சவங்க தான் அதிகம். இஞ்சினியரிங் படிச்ச, வேற டிகிரி படிச்ச, எதுவுமே படிக்காதனு பல வகையான 80ஸ் கிட்ஸ் சேர்ந்து கொத்து கொத்தா 90'ஸ் கிட்ஸ்ஸ தள்ளிவிட்ட வட்ட கிணறு வத்தாத கிணறு தான் இஞ்சினியரிங் காலேஜ்.

இன்னைக்கு யூடியூபர்களாக, நடிகர்களாக, இசைக் கலைஞர்களாக, தொழிலதிபர்களாக இருக்கும் பல இஞ்சினியர்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய நாள். எல்லா இஞ்சினியர்ஸும் இஞ்சினியரிங் பண்றாங்களோ இல்லையோ பார்ட் டைமா மீம் க்ரியேட் பண்ணிருப்பாங்கள்.

இந்த இஞ்சினியர்ஸ் டேல அவங்களே அவங்களுக்காக க்ரியேட் பண்ணின சில மீம்ஸ், போஸ்டைப் பாக்கலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?