marriage  Twitter
இந்தியா

”Fortuner கார் வேண்டும்”- கார் தர மறுத்ததால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை- எங்கே?

திருமணங்கள் நிற்க, வரதட்சணை இன்றும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் தான் கேட்ட காரை பெண் வீட்டார் வாங்கித் தர மறுத்ததால், கோபத்தில் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மாப்பிள்ளை.

Keerthanaa R

மணப்பெண் வீட்டார் வரதட்சணையாக சொகுசு கார் வழங்காததால் திருமணத்தை நிறுத்தியுள்ளார் உத்தரபிரதேசத்தில் விரிவுரையாளர் ஒருவர்.

திருமணங்கள் பல காரணங்களுக்காக தடைப்படுகின்றன. மாமனார் வீட்டில் விலையுயர்ந்த லெஹங்க வழங்கவில்லை, மேடையில் அனைவர் முன்னிலையிலும் மணமகன் முத்தமிட்டார் என்பது போன்ற சில வேடிக்கையான காரணங்களை நாம் கேள்விப்படுக்கிறோம்.

ஆனால், மற்றொரு புறம், திருமணங்கள் நிற்க, வரதட்சணை இன்றும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் தான் கேட்ட காரை பெண் வீட்டார் வாங்கித் தர மறுத்ததால், கோபத்தில் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மாப்பிள்ளை.

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் அரசு கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் சித்தார்த் விஹார். இவருக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது.

Indian wedding (rep)

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு வழங்க வேகன் ஆர் காரை முன்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒருவர் வந்து, ஃபார்ச்சூனர் கார் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனை பெண் வீட்டார் மறுத்துள்ளனர்.

இதனால் திருமணத்தை நிறுத்தியுள்ளார் சித்தார்த். தான் கேட்ட காரை தர மறுத்ததால், இந்த திருமணத்தில் விருப்பமில்லை என வெறும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார் சித்தார்த். இதனை தொடர்ந்து பெண் வீட்டார் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?