பெண் குரலில் பாடும் நபர் - கேலி, கிண்டல்களை தாண்டி சாதித்தது எப்படி? Twitter
இந்தியா

பெண் குரலில் பாடும் நபர் - கேலி, கிண்டல்களை தாண்டி சாதித்தது எப்படி? | வீடியோ

Antony Ajay R

பெண் குரலுடன் பிறந்த மனிதர் சுபோஜித் தே. இவரால் பெண் குரலில் பாடமுடியும்.

இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள மேற்கு மேதினிபூரில், டான்டனின் பானிதுபியா பகுதியைச் சேர்ந்தவர்.

ருமோன் அல்லது பேகன் என்ற பெண் பெயர்களில் இவர் மேடைகளில் பாடி வருகிறார். இவர் ஒரு தொழில்முறை நடனக்கலைஞரும் கூட.

இவர் தனது சகோதரிகள் பாடுவதைப் பார்த்து பாடக்கற்றுக்கொண்டார். இவரது தந்தை ஒரு விவசாயி.

வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர் பாடுவதை மிகவும் விரும்பினார். ஆனால், இவரைச் சுற்றியிருந்தவர்கள் விரும்பவில்லை.

நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கூட பெண்குரலில் பாடுவதை கேலி கிண்டல் செய்துள்ளனர்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே சுபோஜித்துக்கு பெண் குரலும் இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி பாடல்கள் பாடுவது அவருக்கு சரியானதாகவும் மகிழ்ச்சித்தரக் கூடியதாகவும் இருக்கிறது.

ரபிந்திர சங்கீத் அல்லது லதா மங்கேஷ்கரின் பாடல்களை இவர் விரும்பி பாடுவாராம். சங்கீத வகுப்புகள் எதற்கும் செல்லாமல் தனது சகோதரிகள் பாடுவதைப் பார்த்தே பாடக்கற்றுக்கொண்டுள்ளார்.

ஆண்களுக்கு புபர்ஃபோனியா (Puberphonia) என்ற காண்டிஷன் இருந்தால் பருவநிலை மாற்றம் அடைந்த பின்னரும் 'ஹைபிட்ச் வாய்ஸ்' மாறாமல் ஒருக்கும். இதனால் பெண்குரலில் பேசவும் பாடவும் முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?