RCB : "இதுவரை ஒரு கோப்பை கூட வெல்லவில்லை" - அணி இயக்குநர் உருக்கமாக பேசியது என்ன? Twitter
ஸ்போர்ட்ஸ்

RCB : "இதுவரை ஒரு கோப்பை கூட வெல்லவில்லை" - அணி இயக்குநர் உருக்கமாக பேசியது என்ன?

Antony Ajay R

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இயக்குநரான மைக் ஹெசன் அணியில் இணைந்தது முதல் அவர் சந்தித்துவரும் சவால்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

அணிநிர்வாகத்தில் அவர் ஏற்படுத்திய கலாச்சாரம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஒவ்வொரு தொடரின் தொடக்கத்திலும் பிளே ஆஃப் செல்வதே அணியின் முதன்மையான குறிக்கோளாக இருந்ததாகவும், மைக் ஹெசன் பயிற்சியாளராக பதவியேற்றது முதலே அதை சரியாக செய்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆர்சிபி பாட்காஸ்டில் அவர் பேசிய சில வார்த்தைகள்,

"நான் ஒவ்வொரு ஆண்டும் தொடர் தொடங்கும் போது ஆர்.சி.பி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறேன். முதலில் பிளே ஆஃப் செல்ல வேண்டும் அதன் பிறகு நடப்பதெல்லாம் அந்தந்த நாட்களில் சிறப்பாக விளையாடுவதைப் பொறுத்ததுதான் என்பதை புரிந்துகொண்டுள்ளோம்"

"நாங்கள் சிறப்பாக விளையாடவும் சரியான நேரத்தில் உச்சகட்டத்தை வெளிப்படுத்தவும் மைதானத்துக்குப் பின்னே எங்களை தயார் செய்ததுகொள்கிறோம். இந்த ஆண்டு நாங்கள் தயாராகும் வழி மகிழ்ச்சியானதாக இருக்கிறது"

இதுவரை நடந்த தொடர்களில் கோப்பை வெல்லாதது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நம்மால் இனி வரும் காலத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே வெற்றி தோல்விகள் வீரர்களின் மனதை பாதிக்கக் கூடாது என அவர் பேசியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?