மாண்டஸ் புயலுடன் வருகிறது சில்லா சில்லா பாடல் - மீம்ஸ் போட்டு கொண்டாடிய நெட்டிசன்கள்! Twitter
தமிழ்நாடு

மாண்டஸ் புயலுடன் வருகிறது சில்லா சில்லா பாடல் - மீம்ஸ் போட்டு கொண்டாடிய நெட்டிசன்கள்!

Antony Ajay R

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் மழைக் கொட்டித் தீர்த்து வருகிறது.

புயல் காரணமாகவும் நீடித்துவரும் கனமழை காரணமாகவும் முன்னெச்சரிக்கையாக 27 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அல்லது பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்க இணையத்தில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?