Karungali Malai: இதை போட்டுக்கொண்டால் பணம் கூரைய பிச்சுகிட்டு கொட்டுமா? வைரல் மீம்ஸ்
Karungali Malai: இதை போட்டுக்கொண்டால் பணம் கூரைய பிச்சுகிட்டு கொட்டுமா? வைரல் மீம்ஸ் Twitter
Viral Corner

Karungali Malai: இதை போட்டுக்கொண்டால் பணம் கூரைய பிச்சுகிட்டு கொட்டுமா? வைரல் மீம்ஸ்

Antony Ajay R

கஷ்டங்கள் நீக்கும் கருங்காலி மாலை! கண்திருஷ்ட்டி போக்கும் கருங்காலி மாலை! எனக் கூவிக்கூவி விற்காத குறைதான். கடந்த சில நாட்களாக யூடியூப் முதல் இன்ஸ்டா வரை சமுக வலைத்தளங்களில் கருங்காலி மாலை பற்றிய பேச்சுத்தான் இருக்கிறது.

கருங்காலி மரங்கள் மிகவும் அரிதானவை எனக் கூறப்படுகிறது. இந்த மரத்தை அறுத்து மாலையாக்கி அணிவதனால் கண்திருஷ்ட்டி விழாது, பணம் கொட்டோகொட்டென கொட்டும் என மக்கள் நம்புகின்றனர்.

உண்மையான கருங்காலி எது? போலி எது என கண்டறியமுடியாமல் தவிக்கின்றனர். ஒரு மாலையின் விலை வேறு 3000, 4000 என அதிகமாக இருப்பதனால் வாங்கலாமா? வேணாமா? என குழப்பத்தில் இருக்கின்றனர் பலர்.

மேல்வீட்டுல இருக்கு. கீழ் வீட்டுல இருக்கு என்ற டேபிள்மேட் விளம்பரம் போல இந்த நடிகர் அணிந்திருக்கிறார், அந்த இயக்குநர் அணிந்திருக்கிறார் என இலவச மார்கெட்டிங் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த கருங்காலி மாலை அணிந்தவர்களுக்கு பணம் கொட்டியதா எனத் தெரியவில்லை, ஆனால் நம்ம மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொட்டியிருக்கிறது! அவற்றில் சில மீம்களைப் பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?