ஆர்டர் செய்து வாங்கிய பிரட் பாக்கெட்டில் உயிருடன் இருந்த எலி - அதிர்ந்த வாடிக்கையாளர் Twitter
Viral Corner

ஆர்டர் செய்து வாங்கிய பிரட் பாக்கெட்டில் உயிருடன் இருந்த எலி - அதிர்ந்த வாடிக்கையாளர்

அந்த ட்வீட்டின் கமன்டில் பலரும் தங்களுக்கு இது போல நடந்த நிகழ்வுகளைப் பதிவிட்டிருந்தனர். மேலும் கஸ்டமர் சர்வீஸில் இருந்து எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என்பதையு ம் குறிப்பிட்டுள்ளனர்.

Antony Ajay R

ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கும் பழக்கம் இன்றைய காலத்தில் மிகவும் பரவலான ஒன்றாக இருந்து வருகிறது.

ஆனால் அது எப்போதுமே நமக்கு மகிழ்ச்சியைத் தருவது இல்லை. பல மோசமான அனுபவங்களை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் நிதின் அரோரா என்பவர் தான் வாங்கிய பிரட் பாக்கெட்டில் உயிருடன் எலியைக் கண்டறிந்ததாக எழுதிய பதிவு ட்விட்டரில் வைரலானது.

"@லெட்ஸ்பிளின்க்இட் உடன் மிகவும் விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. கடந்த 1ம் தேதி நான் ஆர்டர் செய்த பிரட் பாக்கெட்டில் உயிருள்ள எலி டெலிவெரி செய்யப்பட்டது. இது மிகவும் கவலையளிக்கிறது." எனப் பதிவிட்டிருந்தார் நிதின் அரோரா.

இந்த ட்வீட்டில், அந்த நிறுவனத்திடம் தனிப்பட்ட முறையில் புகார் அளித்த ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்திருந்தார் அவர்.

அந்த ட்வீட்டின் கமன்டில் பலரும் தங்களுக்கு இது போல நடந்த நிகழ்வுகளைப் பதிவிட்டிருந்தனர். மேலும் கஸ்டமர் சர்வீஸில் இருந்து எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என்பதையு ம் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?