Swiggy App Twitter
Viral Corner

Bangalore : ஆர்டரை டன்ஸொவில் அனுப்பி விட்ட ஸ்விக்கி ஏஜென்ட்! நெட்டிசன்கள் செம்ம கலாய்

Keerthanaa R

வளர்ந்து வரும் டெக்னாலஜி, மனிதனை சோம்பேறியாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், இந்த பெங்களூரு ஸ்விக்கி டெலிவெரி ஏஜென்ட்டின் வினோத செயல் நெட்டிசன்கள் மத்தியில் நகைச்சுவை பொருளாக மாறியிருக்கிறது.

இது குறித்து தனது நண்பனுடனான ஒரு உரையாடலை ஓம்கார் ஜோஷி என்பவர் தனது ட்விட்டரில் ஸ்க்ரீன்ஷாட்டக பகிர்ந்ததில், இதை 'பீக் பெங்களூரு பிஹேவியர்' என்று கலாய்த்துத் தள்ளிவருகிறார்கள் மக்கள்.

Chat Screenshot

அதாவது, ஒரு நபர் தனது ஃபோனில் ஸ்விக்கி மூலம் கஃபே காஃபீ டேவில் காபி ஆர்டர் செய்திருக்கிறார். அந்த ஆர்டரை டெலிவெரிக்கு பெற்றுக்கொண்ட ஸ்விக்கி பணியாளர், அதை குறிப்பிட்ட இடத்திற்க்கு எடுத்துச் செல்ல சோம்பேறித்தனம் கொண்டதன் பேரில், அதை டன்ஸொ மூலம் வாடிக்கையாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

ஆனால் தனக்கு எங்கு ஸ்டார் ரேட்டிங் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில், அதை அந்த நபருக்குத் தொடர்பு கொண்டு தகவலளித்துவிட்டு, தனது சேவைக்கு 5 ஸ்டார் ரேட்டிங்க் தந்துவிடுமாறும் குறுஞ்செய்தி தந்திருக்கிறார் அந்த டெலிவெரி பாய்.

Swiggy-Dunzo

இந்த விஷயத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜோஷி, இதைப் பெங்களூருவின் பீக் ஆடிட்யூட் என்று கலாய்க்க, ஊரே ஒன்று திரண்டு அந்த ஸ்விக்கி ஆளின் சோம்பேறித்தனத்தை மெச்சிக்கொண்டு இருக்கிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?